பணிவான நன்றிகள்

மாண்புமிகு தளபதியார் முனைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,

சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. நா. கார்த்திக் அவர்கள்

மாண்புமிகு தளபதியார் முனைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,

சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. நா. கார்த்திக் அவர்கள் ,

கோவை மாவட்ட வார்டு 74 கழக உடன்பிறப்பு பாரதிநகர் செல்வம் அவர்கள்,

மற்றும் கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், கழக உடன் பிறப்புகள், கழக விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எம் பணிவான நன்றிகள் !!!

மேற்கோள்: UGC F.9-1/2016 (CPP-I/DU Section) dt. 15.03.2017

நன்றி சமர்பித்தலுக்கான காரணம்:

மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் மூன்று ஆண்டுகளாக பல்வேறு எழுத்துமூல உத்தரவுகள் பிறப்பித்தும், மூன்றுவருடமாக நகராத எனது நீதிகோரிக்கை, கோவை மாவட்ட வார்டு 74 திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்பு பாரதிநகர் செல்வம் அவர்கள் பரிந்துரையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. நா. கார்த்திக் அவர்கள் மூலம் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு தளபதியார் முனைவர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சேர்க்கப்பட்டவுடன், மேலே மேற்கோளில் உள்ள மத்திய பல்கலைகழக தேர்வாணைய கடிதம் மூலம், எனது மூன்றாண்டு கால தேங்கிய நீதி கோரிக்கை தனது தீர்வை நோக்கி இன்று நகர துவங்குகிறது.

பணிவான நன்றிகளுடன்

பேராசிரியர் முனைவர் பிரபு பிரிட்டோ ஆல்பர்ட்