Home‎ > ‎

Thanks to Shri Aditya

எம் எழுத்து மேன்மை பெற தெய்வம் இவரை அனுப்பியதோ??? இவரது பணி சிறக்கட்டும்... தெய்வம் துணை இருக்கும்...
---
அறிவியல் காண மறுத்த ஏற்க மறுத்த அங்கீகரிக்க மறுத்த கண்டு பிடிப்புகளை இன்று இவர் மக்களுக்கு எடுத்து சென்று இருக்கிறார், யாம் இயற்றிய தெய்வம் மற்றும் பிரபஞ்சத்தின் அறிவியல் மாதிரியில், அவையும் மேலும் பல அறிவியல்-ஆன்மீக ஒருமித்த கருத்துகள் உண்டு ... இந்த ஆய்வினை தான் ஐன்ஸ்டீன் அவர்கள் நிறைவேற்ற இயலாமல் இறந்து விட்டார்... இவற்றில் தெய்வம், மனிதன், இயற்கை, விலங்குகள், மரம் மற்றும் செடி கொடி வகைகள், ஏன் இயந்திரங்களை பற்றியும் விளக்கங்கள் உண்டு... மேலும், பிறப்பு, இறப்பு, கர்மா, கர்மா எவ்வாறு ஒவ்வொரு பிறப்பிற்கும் எடுத்து செல்ல படுகிறது என்ற கருத்துகள் அனைத்தும் உண்டு... மேலும், புனித ஸ்தலங்களின் சக்திகளை பற்றிய விளக்கங்களும் உண்டு... 
எம் எழுத்து மேன்மை பெற தெய்வம் இவரை அனுப்பியதோ??? இவரது பணி சிறக்கட்டும்... தெய்வம் துணை இருக்கும்...
~
தர்மத்தின் படி, என்று எம் கடமைகள் நிறைவு பெறவேண்டுமோ, அன்றுவரை எம் கடமைகள் தொடரும்...
இவண்
பேராசிரியர் முனைவர் பிரபு பிரிட்டோ ஆல்பர்ட்
தெய்வத்தையும் பிரபஞ்சத்தையும் அறிவியல் மூலம் வரையறுத்தவன் S.No.26-53 @ 
சுருக்கப்பட்ட முகவரி:
http://goo.gl/gxV85r



Article can be read from images below or from Shri Aditya's website at http://www.adityaguruji.in/2017/03/09/கடவுள்-இருக்கிறாரா-எங்க/

Comments